Writing Camp

img

3 நாள் தொல்தமிழ் எழுத்துப் பயிற்சி முகாம்

த.மு.எ.க.ச. அறம் கிளையும் செம்பவளம் ஆய்வுத்தளமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 3 நாள் தொல்தமிழ் எழுத்துப் பயிற்சி முகாம் சென்னையில் புதனன்று (செப். 4) தொடங்கியது.